டாப்லெஸ் அழகிகள் கையால முடி வெட்டணுமா? அப்போ சிட்னி போங்க...!
சிட்னி: மேலாடை அணியாத கவர்ச்சி பெண்களைக் கொண்டு முடி வெட்டப்படும் சலூனில் ஆண்கள் கூட்டம் அலை மோதுகிறதாம்.
வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க பல்வேறு புதுப்புது யுக்திகளை கையாளுவார்கள். இந்த வகையில் ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாகாணத்திலுள்ள ஒரு கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் மொய்க்கிறது.
இதற்கு அவர்கள் அப்படி என்ன புதுமையை புகுத்தினார்கள்? என்பதை கேள்விப்பட்டால் உங்களுக்கு ஆனந்த அதிர்ச்சியே வரும். அது ஒரு பெண் நடத்தும் சலூன் ஆகும்.
அங்கு சிகை அலங்காரம் செய்ய, கால்சட்டை (டிரவுசர்) மட்டுமே அணிந்த கவர்ச்சி அழகிகள் மேலாடையின்றி அரைநிர்வாணமாக பணி செய்கிறார்கள். பிறகு வாடிக்கையாளர்கள் அலைமோதுவதை கேட்கவா? வேண்டும்.
இதுபற்றி கடை உரிமையாளர் ஜார்னி கூறுகையில், ‘கடந்த பிப்ரவரி மாதம் இந்த கடையை திறந்தோம். புதுமை வேண்டும் என்பதால் இளம்பெண்களுக்கு முடிவெட்டுதல், ஷேவிங், முக அலங்காரம் செய்வதில் கைதேர்ந்த பயிற்சி கொடுத்து பணியமர்த்தியுள்ளோம். முதலில் இந்த பகுதியை சேர்ந்த பலர் வாரம் இருமுறை வருகை தந்தார்கள். இப்போது நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தும் வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். ஒரு வாடிக்கையாளர் 850 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வருகிறார்' என சொல்கிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications