கச்சா எண்ணெய் விலை சரிவு: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைகிறது
Subscribe to Oneindia Tamil

இன்றைய நிலவரப்படி கச்சா எண்ணெய் பேரல் 99 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
கடந்த மாதமும் கச்சா எண்ணெய் விலை சரிந்ததால், மார்ச் 16ம் தேதி 2 ரூபாயும், ஏப்ரல் 2ம் தேதி 85 பைசாவும், ஏப்ரல் 15ம் தேதி 1 ரூபாயும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது.
தற்போது கச்சா எண்ணெய் விலை மேலும் சரிந்துள்ளதையடுத்து மீண்டும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.50 குறைக்க மத்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இந்த வாரத்தில் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யொடு தங்கத்தின் விலையும் சரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications