ராகுல் ஒரு பெரிய பூஜ்ஜியம், காங்கிரஸ் மோடியைப் பார்த்து பயப்படுகிறது: பாஜக
Subscribe to Oneindia Tamil

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் விஜய் சங்கர் சாஸ்திரி இந்தூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மோடியுடன் ஒப்பிடுகையில் ராகுல் காந்தி ஒரு பெரிய பூஜ்ஜியம். காங்கிரஸ் தலைவர்கள் மோடியைப் பார்த்து பயப்படுகின்றனர். அவர்கள் மோடியைப் பார்த்து கனவில் கூட பயப்படுகின்றனர். அண்மையில் டெல்லியில் நடந்த இந்தியத் தொழில் கூட்டமைப்பு கருத்தரங்கில் பேசிய ராகுலின் உரை மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதில் பாஜகவக்கு அவசரம் இல்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெண்களை காக்கத் தவறிவிட்டது. கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றார்.
More From
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications