கர்நாடகத்தில் பிரச்சாரம் செய்ய செங்கோட்டையனுக்கு செல்போனில் உத்தரவிட்ட ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil

இந் நிலையில் நேற்றிரவு குள்ளம்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் இருந்த செங்கோட்டையனை முதல்வர் ஜெயலலிதா தொலைபேசியில் தொடர்பு கொண்டு கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உத்தரவிட்டார்.
நீண்டநாட்களாக தன்னுடன் பேசுவதைக் கூட தவிர்த்து வந்த முதல்வரே தன்னைத் தொடர்பு கொண்டு பேசியதால் ஆனந்தமடைந்த செங்கோட்டையன், இன்று அதிகாலையே காரில் பெங்களூர் புறப்பட்டுவிட்டார்.
6 மாதத்துக்கு முன் அமைச்சரவையில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார். இதையடுத்து அரசியல் இருந்தே ஒதுங்கியிருந்தார் செங்கோட்டையன் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications