ரொம்பவே மோசமான ஊழல் மலிந்த பாஜக அரசு: கர்நாடகாவில் மன்மோகன்சிங் தாக்கு!

கர்நாடக மாநிலத்தில் மே 5-ந் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக இன்று ஹூப்ளியில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் 3 முதல்வர்களை மாற்றிவிட்டது பாஜக. பாஜகவின் பல அரசியல்வாதிகள் மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு மோசமான நிர்வாகத்தையே பாஜக வழங்கியிருக்கிறது. வளர்ச்சித் திட்டங்கள் மீது எந்த ஒரு அக்கறையும் காட்டப்படவில்லை. இதனால் கர்நாடகத்தின் வளர்ச்சி முடங்கிப் போய்கிடக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் ஏராளமான பாசனத் திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. வேலைவாய்ப்பிலும் வேளாண்துறையிலும் அக்கறையே செலுத்தப்படவில்லை. உள்கட்டமைப்புத் துறையிலும் கர்நாடக பாஜக அரசு அக்கறை காட்டாததால் புனேவுக்கும் ஹைதராபாத்துக்கும் ஏராளமான தொழிற்சாலைகள் இடம்பெயர்ந்துவிட்டன.
குறிப்பாக ராய்ச்சூ, பெல்லாரி, குல்பர்கா, பிதார் ஆகிய சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகள் கவனிக்கப்படவே இல்லை. இப்பகுதிகளில் சிறுபான்மையினர் அச்சத்துடன் பாதுகாப்பற்ற உணர்வோடு வாழ்கின்றனர் என்றார் அவர்.
-
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications