பி.என்.ஆர் ஸ்டேட்டஸ் அறிய ரயில்வேக்கு வந்த 120 கோடி தொலைபேசி அழைப்புகள்!
Subscribe to Oneindia Tamil

இந்திய ரயில்வேயில் பயணிகளின் தகவல் விசாரணைக்காக தேசிய தொலைபேசி விசாரணை சேவை 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இந்த சேவை தொலைபேசி எண் 139 ஆகும்.
இந்த எண்ணுக்கு கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கி 6 ஆண்டுகளில் 120 கோடி தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளனவாம். கடந்த ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 29 கோடியே 20 லட்சம் அழைப்புகள் வந்திருக்கின்றன.
ஒரு நாளைக்கு சராசரியாக வந்துள்ள தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை 8 லட்சம் ஆகும். பெரும்பாலான பயணிகள், டிக்கெட் முன்பதிவு நிலவரத்தை (பி.என்.ஆர்.) அறிவதற்காகவே இந்த சேவையை பயன்படுத்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ரயில்கள் வந்து சேரும் நேரம், புறப்படும் நேரம் பற்றியும் விசாரணை அழைப்புகள் அதிகமாக வந்துள்ளன. இந்தி பேசும் வடமாநில மக்களே இந்த சேவையை அதிகமாக பயன்படுத்துகின்றனராம்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications