பிகனேரில் 10ம் வகுப்பு மாணவிக்கு லிப்ட் கொடுத்து கற்பழித்த பள்ளி பஸ் டிரைவர் கைது
ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி பேருந்தில் வைத்து 15 வயது மாணவியை கற்பழித்த பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் பிரனேரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த 26ம் தேதி பள்ளிக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக காலியான பள்ளி பேருந்து ஒன்று சென்றது. பேருந்தை நிறுத்திய டிரைவர் ராஜேஷ் குமார்(35) மாணவியை பள்ளியில் இறக்கிவிடுவதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து மாணவி பேருந்தில் ஏறினார். அப்போது டிரைவர் மயக்க மருந்து கலந்த கூல் டிரிங்கை மாணவிக்கு கொடுத்து அவரை கற்பழித்தார். பின்னர் மாணவியை மறுநாள் காலை காஜுவாலா மருத்துவமனை அருகே இறக்கிவிட்டுவிட்டு அவர் சென்றுவிட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் ராஜேஷ் குமார் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக ஜெய்பூரில் பார்வையற்றவர்களுக்காக என்ஜிஓ அமைப்பு நடத்தும் கல்வி மைய விடுதியில் தங்கியிருக்கும் ஒரு மாணவியை வார்டன் பிரஷாந்த் வியாஸ்(35) தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதையடுத்து கல்வி நிர்வாகம் கொடுத்த புகாரின்பேரில் பிரஷாந்த் நேற்று கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications