ஊட்டியில் களை கட்டும் குதிரை பந்தயம்: சுற்றுலாப் பயணிகள் குஷி

ஆண்டு தோறும் கோடை சீசனின் போது நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி துவங்கி ஜூன் மாதம் வரை ஊட்டியில் குதிரை பந்தயம் நடைபெறும். இந்த நிலையில் இந்த முறை 127வது குதிரை பந்தயம் தாமதமாக நேற்று துவங்கி ஜுலை மாதம் 10ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்காக பெங்களூர், சென்னை, புனே உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து 500 பந்தய குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 20 குதிரை பயிற்சியாளர்கள் மற்றும் 40 ஜாக்கிகளும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஜுன் 2ம் தேதி நீலகிரி தங்க கோப்பை போட்டி நடக்கிறது. மேலும், முக்கிய போட்டிகளான நீல்கிரீஸ் 1000 கீனிஸ் கிரேட் 3, நீல்கிரீஸ் 1000 கீனிஸ் கிரேட் 2, நீல்கிரீஸ் டெர்பி ஸ்டேக்ஸ் கிரேட் 1 ஆகிய போட்டிகள் வழக்கம் போல் நடைபெறும். டிரிபிள், குயினில்லா, வின் அன்ட் பிளேஸ் ஆகிய போட்டிகளும் நடைபெறுகிறது.
மும்பை, புனே, ஹைதராபாத், கொல்கத்தா போன்ற பகுதிகளில் நடக்கும் அனைத்து குதிரை பந்தயங்களின் தினசரி நேரடி ஒளிபரப்பு ஊட்டி ரேஸ்கோர்சில் இடம் பெறுகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications