மியான்மரில் மேலும் 10 நாளிதழ்கள் தொடங்க அனுமதி
யாங்கூன்: மியான்மர்நாட்டில் மேலும் 10 நாளிதழ்களை தனியார் வெளியிடுவதற்கான அனுமதியை அந்நாட்டு தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதில் அமெரிக்காவின் இண்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிபியூனும் மியான்மரில் இருந்து வெளியிடுவதற்கான லைசன்ஸை பெற்றுள்ளது.
மியான்மரில் ஜனநாயகப் பாதை மலரத் தொடங்கியதால் அண்மையில்16 தனியார் நாளிதழ்களுக்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மேலும் 11 நாளிதழ்கள் அச்சிடுவதற்கான லைசென்ஸ் கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தன. இதில் 10க்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது அனுமதி கொடுப்பட்டதில் அமெரிக்காவின் இண்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிபியூனும் அடங்கும். மியான்மர் நாட்டில் வெளிநாட்டு ஆங்கில செய்தித் தாள் ஒன்று அச்சிடுவதற்கு தற்போதுதான் முதல்முறையாக அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications