ஒரு ஸ்பூன் சாக்கடை நீர் ஊத்துனா போதும்... செல்போன் சார்ஜ் ஆகிடுமாம்: வாட்டர் தெரபி
ஸ்டாக்ஹோம்: மின்சார தட்டுப்பாடு நிலவும் தமிழகம் போன்ற மாநிலங்களில் வாழும் செல்போன் பேசிகளே, கரண்டை பற்றிக் கவலைப்படாமல் இனி தண்ணீரிலேயே உங்கள் செல்போனை சார்ஜ் செய்யலாம் என்றால் நம்புவீர்களா?
ஆம், இன்று நம்மில் பலருக்கு ஆறாம் விரலாய் மாறிவிட்டது செல்போன். செல்போன் உலகளவில் அனைத்து தரப்பினரையும் ஈர்த்து வருகிறது என்றால் மிகையில்லை. இருப்பினும், மின்சாரம் இல்லாமல், பேட்டரியை சார்ஜ் செய்ய இயலாது என்பது செல்போன் பயன்பாட்டில் இன்றளவும் ஒரு பின்னடைவாகவே இருந்து வருகிறது.
இந்த பிரச்சினைக்கு இப்போது சுவீடன் நாட்டு விஞ்ஞானிகள் தீர்வு கண்டு விட்டனர். செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு மின்சாரம் தேவையில்லை. ஒரு ஸ்பூன் தண்ணீர் இருந்தால் போதும், செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்து விடலாம்.
இதற்கு வாட்டர்தெரபி என பேர் வைத்துள்ளனர் ஆய்வாளர்கள்.

கையடக்க கருவி...
வாட்டர்தெரபிக்காக கைக்கு அடக்கமான ஒரு சிறிய கருவியை சுவீடன் நாட்டின் ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

தண்ணீரில் சார்ஜ்...
இந்த கருவியை ஒரு ஸ்பூன் தண்ணீரில் சில நிமிடங்கள் வைத்தால் அந்த கருவியில் சார்ஜ் ஏறி விடுமாம்.

இது போதுமே...
இந்த கருவி செல்போன் பேட்டரிக்கு 3 வாட் மின்சாரம் வரை வழங்க முடியுமாம். எனவே செல்போன் சார்ஜ் செய்வதற்கு மின்சாரத்தை தேடி ஓட வேண்டியதில்லை. இந்த குட்டி கருவி இருந்தால் போதும்.

சுத்தமா இருக்கணும்னு அவசியம் இல்ல...
கருவியில் நல்ல தண்ணீர் அல்லது கடல் தண்ணீர் என்று எந்த தண்ணீரையும் ஊற்றலாம். மேலும், அது சுத்தமானதாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. சாக்கடை நீரையும் ஊற்றலாம்.

வேதியியல் மாற்றம்....
கருவியில் ஊற்றப்படும் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் பிரிக்கப்பட்டு, பின்னர் அது வேதிவினை மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டு மின்சாரமாக மாற்றப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications