யுஎஸ்: போதையில் 6 மாத குழந்தையை கற்பழித்து கொன்றவனுக்கு விஷ ஊசி மூலம் மரண தண்டனை
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவில் உள்ள ஓகியோ பகுதியில் லூக்காஸ்வில்லே என்ற பகுதி உள்ளது. இந்த ஊரை சேர்ந்தவர் ஸ்டீவ் ஸ்மித் (வயது 46). இவர் 1998ம் ஆண்டு தனது தோழி ஒருவரின் 6 மாத குழந்தையை கற்பழித்து கொலை செய்ததைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணையின்போது ஸ்டீவ் ஸ்மித் குடிபோதையில் இவ்வாறு செய்துவிட்டதாகவும், வேண்டுமென்றே நான் கொலை செய்யவில்லை என்றும், எனவே எனக்கு மரண தண்டனை விதிக்ககூடாது என்று வாதாடினார்.
ஆனால் அதை கோர்ட்டு ஏற்கவில்லை. இதையடுத்து அவருக்கு விஷஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஸ்டீவ் ஸ்மிதித்துக்கு 21 வயதில் மகள் இருக்கிறார்.
தந்தையை மரண தண்டனை அறைக்கு அழைத்து சென்றதைக் கண்டு அவரது மகள் கதறி அழுதார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications