கருணாநிதி, ஸ்டாலினுடன் குஷ்பு ராசியாகிவிட்டாரோ?

திமுகவில் திடீரென ஐக்கியமாகி ஜெகஜோதியாக ஜொலித்தவர் குஷ்பு.. அண்மையில் திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் என்பதை ஏற்க மறுத்து அவர் கொடுத்த பேட்டியால் சட்டென திமுகவில் அவரது நிலையை இறங்குமுகமாக்கியது. குஷ்பு வீடு தாக்குதலுக்குள்ளானது.. திருச்சியில் குஷ்புவும் தாக்கப்பட்டார்...இந்த பஞ்சாயத்துக்குப் பின் குஷ்பு ஓரங்கட்டப்பட்டார். அதே நேரத்தில் திமுகவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, குஷ்புவுக்கு கொடுக்கப்படாத காரணத்தால் அவர் நீக்கப்படுகிறார் என்றும் காங்கிரஸ் ஜோதியில் ஐக்கியமாகிறார் என்றும் தகவல்கள் ரெக்கை கட்டி பறந்தன.
இந்த நிலையில் திடீரென குஷ்புவுக்கு 'ஸ்மார்ட் கார்டு' கொடுக்கப்பட்டது திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே கணவர் சுந்தர். சியுடன் நேற்று அறிவாலயத்துக்குப் போனார். கருணாநிதியின் அறைக்கு சென்ற குஷ்புவும் சுந்தரும் அங்கு கருணாநிதி மற்றும் ஸ்டாலினுடன் சந்தித்து பேசியிருக்கின்றனர். அப்போது, சுந்தர்.சி இயக்கும், தீயா வேலை செய்யனும் குமாரு என்ற திரைப்படத்தின், இசை வெளியீட்டு விழா அழைப்பிதழை இருவருக்கும் குஷ்பு கொடுத்ததாகவும் அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்ப இனி 'தீயா திமுகவுக்காக கட்சிப் பணி ஆற்றுவாரோ குஷ்பு?'
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications