காஞ்சிபுரம்- திருத்தணியில் தனியார் பஸ்களைக் கொளுத்திய பாமக- அச்சத்தில் தொழிலாளர்கள்!

பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் உற்பபத்திப் பணி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவடங்களில் ஏராளமான பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் உள்ளன.
இவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களை பஸ்கள் மூலம் கொண்டு வந்துவிடுவது வழக்கம். அப்படி ஏற்றிச் சென்ற ஒரு தனியார் நிறுவனப் பேருந்தை திருத்தணி அருகே தீயிட்டுக் கொளுத்திவிட்டு ஓடினர் சிலர். இதில் 2 தொழிலாளர்கள் காயமடைந்தனர். பஸ் முழுவதும் எரிந்துவிட்டது.
காஞ்சிபுரம் நகரில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில் அருகே நின்றுகொண்டிருந்த தனியார் பேருந்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இது படப்பை ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும்.
இதனால் பணியாளர்கள் தொழிற்சாலைகளுக்குப் பயணிப்பதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க தொழிலாளர் பேருந்துகளை இரவில் இயக்க வேண்டாம் என போலீசார் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளனர். அப்படிச் செய்தால் இரவு நேர பணியே பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது பல தொழிற்சாலைகளில்.
பாமகவினரின் இந்த போக்கு மக்களின் வாழ்க்கை, தொழிற்சாலை சூழல் என அனைத்தையுமே பாதித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications