தீவிரவாதிகளின் மிரட்டல்.. வெளிநாடு போனார் பிலாவல் பூட்டோ!

பாகிஸ்தானில் வரும் 11-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலை ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் தலைமையில் சந்திப்போம் என்று அக்கட்சி அறிவித்திருந்தது. ஆனால் சிந்து மாகாணத்தில் அக்கட்சியின் தொண்டர்களிடையே மட்டும்தான் அவர் உரையாற்றினார். வேறு எங்கும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள்வில்லை. கடந்த 23-ந் தேதி கட்சித் தொண்டர்களுக்காக வெளியிட்ட வீடியோ காட்சியில், நானும் நமது நாட்டின் தெருக்களில் இறங்கி நமது கட்சிக்காக பிரசாரம் மேற்கொள்ளவே விரும்புகிறேன். ஆனால் எனது தாத்தா பூட்டோ, அம்மா பெனாசிர் ஆகியோரை படுகொலை செய்தவர்கள் என்னையும் அழிக்க நினைக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் பிலாவல் ரகசியமாக வெளிநாடு சென்றுவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. இருப்பினும் அவர் எந்த நாட்டில் தலைமறைவாக இருக்கிறார் என்பதை அக்கட்சியின் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஹைதர்,தீவிரவாத தாக்குதலுக்கு பெனாசிர் பூட்டோவை இழந்து விட்டோம். பிலாவலின் உயிருக்கு தொடர்ந்து தீவிரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், பிலாவலையும் தீவிரவாதத்திற்கு பலி கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. எனவே, எங்கள் கட்சியின் மேலிட தலைவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பிலாவல் பூட்டோ வெளிநாடு சென்றுள்ளார். அவர் எந்த நாட்டிற்கு சென்றுள்ளார்? பாகிஸ்தானுக்கு எப்போது திரும்புவார்? என்பது தொடர்பாக இப்போது எதுவும் கூற முடியாது என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications