மலேசியத் தமிழர்களைக் கவர்ந்த எம்.ஜி.ஆர் பாடல்கள்…. தேர்தல் பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்
மலேசியா: மலேசியாவில் நடைபெற உள்ள தேர்தலில் தமிழக வாக்காளர்களைக் கவர எம்.ஜி.ஆர். பாடல்களையும், அவரது மேடைப் பேச்சுகளையும் போட்டு பிரச்சாரம் செய்தார்கள்.
மலேசியாவில் நாளை (5-ந்தேதி) பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் ஆளும் பாரிசான் நேசியனல் கூட்டணியும், எதிர்க் கட்சிகளின் கூட்டணியும் மோதுகின்றன. நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுவதையொட்டி அங்கு தீவிர தேர்தல் பிரசாரம் நடந்தது. வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் பல்வேறு உத்திகளை கையாண்டன.
மலேசியாவில் இந்தியர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். எனவே அவர்களை கவர்ந்து வாக்குகளை பெற ஆளும் கட்சி கூட்டணி தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பட பாடல்களையும் அவருடைய பேச்சுக்களையும் போட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். இது வாக்காளர்களை பெரிதும் கவர்ந்தது.
எம்.ஜி.ஆர். மறைந்து சுமார் 26 வருடங்கள் ஆகி விட்ட நிலையில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி மலேசியாவிலும் இன்னும் அவரது புகழ் மங்க வில்லை என்றும் மக்கள் மனதில் அவர் இன்றும் நிலைத்து வாழ்வதையை இது காட்டுகிறது என்று மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications