ஐஸ்கிரீம் கொடுப்பதாக ஆசை காட்டி 6 வயது சிறுமியை கற்பழித்த காமுகன்
நாக்பூர்: திருமண விழாவுக்கு சென்ற 6 வயது சிறுமியை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மாராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே உள்ள கன்ஹான் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த திருமண விழாவுக்கு 6 வயது சிறுமி தனது பெற்றோருடன் வந்தாள். அந்த வளாகத்தின் மேல் மாடியில் உள்ள ஒரு அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் ராகேஷ் என்கிற சக்ரதார் ஜெகோஜி பெலே (வயது 27).
விழாவில் அனைவரும் உற்சாகமாக இருந்த சமயத்தில் ராகேஷ் சிறுமிக்கு ஐஸ் கிரீம் வாங்கிக்கொடுத்து ஏமாற்றி அந்த வளாகத்தில் இருந்த மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்த சிறுமியை அவர் கற்பழித்துள்ளான்.
அந்த சிறுமி படிக்கட்டு அருகே நின்று அழுது கொண்டிருந்த தகவல் கிடைத்து அவளது பெற்றோர் அங்கு வந்து விசாரித்தபோது தான் அவள் கற்பழிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவர்கள் கன்ஹான் போலீசில் புகார் செய்தனர். போலீசார் பெலேவை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications