புழல் சிறையில் மருமகன் அன்புமணி ராமதாசை சந்திக்க போராடிய மாமனார் கிருஷ்ணசாமி எம்.பி.!

மாமல்லபுரத்தில் பேச அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அதிகமாக பேசியதாக கூறி சென்னையில் பாமக இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவரது தி.நகர் வீட்டில் வைத்து மாமல்லபுரம் போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் டாக்டர் அன்புமணியின் மாமனாரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யுமான கிருஷ்ணசாமி நேற்று தனது மருமகனை சந்திக்க புழல் சிறைக்கு சென்றார். அவருடன் பாமக வழக்கறிஞர் பாலுவும் சென்றார்.
ஆனால் சனிக்கிழமை அன்று புழல் சிறையில் உள்ள கைதிகளை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. வழக்கு தொடர்பாக அவரது வழக்கறிஞர்கள் மட்டும் சந்தித்து பேசலாம் என்ற தகவல் கிருஷ்ணசாமிக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனால், தனது மருமகன் அன்புமணியை சந்திக்காமல் அவர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications