குதிரையுடன் ஏஞ்சலீனா ஜூலி... ஏலத்திற்கு வரும் 'ஹாட்' படம்!
Subscribe to Oneindia Tamil

இந்தப் படமானது 2001ம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். லண்டனில் இந்த வாரம் இப்படத்தை ஏலத்தில் விடவுள்ளனர்.
இந்தப் படத்தில் டாப்லெஸ்ஸாக காணப்படுகிறார் ஜூலி. ஒரு கம்பீரமான பெரிய குதிரை, ஜூலியின் மார்பை நாவால் வருடிக் கொடுப்பது போல புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தனது கைகளால் மார்பு முழுமையாக தெரியாத அளவுக்கு மறைத்தபடி இருக்கிறார் ஜூலி.
இந்தப் படத்தை டேவிட் லா சாப்பல் 2001ம் ஆண்டு எடுத்தார். இந்தப் படத்தை தற்போது லண்டனில் உள்ள கிறிஸ்டி ஏல நிறுவனம் ஏலத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஆரம்ப விலை 25,000 பவுண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் எடுக்கப்பட்டபோது ஜூலிக்கு வயது 25 என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications