பிலிப்பைன்ஸின் பாரம்பரிய பவளப்பாறைகளை கிழித்த சீன மீனவர்கள் : 12.5 கோடி அபராதம்
மணிலா: பிலிப்பைன்சின் புகழ்பெற்ற பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட பவளப்பாறைகளை சேதப்படுத்திய சீன நாட்டு மீனவர்களுக்கு 12.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்சில் யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட நூற்றாண்டுகள் பழமையான உலகப் புகழ்பெற்ற பவளப்பாறைகள் இருக்கின்றன. இந்த நி்லையில், முன்அறிவிப்பின்றி திடீரென இப்பகுதியில் உள்ள பவளப் பாறைகளைக் கிழித்துக்கொண்டு சீன மீன்பிடிப்படகு ஒன்று நுழைந்தது.
3,902 சதுர கிலோ மீட்டர் பவளப்பாறை பகுதிகளை கிழித்து சென்று சேதப்படுத்திய அந்த மீன்பிடிப்படகு, பின்னர் தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போது அந்த படகில் சர்வதேச அளவில் மிகவும் பாதுகாக்கப்பட்டு வந்த பேங்கோலின்ஸ் என்ற ஒரு அரிய வகை விலங்குகளூம் நூற்றுக்கணக்கில் கடத்தப்பட்டது தெரிய வந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக அவைகளும் இறந்துவிட்டன.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் தேசிய பூங்கா நிறுவனம் மிகப்பெரும் கவலை அடைந்துள்ளது. இதையடுத்து அந்த சீன மீன்பிடிப்படகில் இருந்த 12 மீனவர்களுக்கும், 12.5 கோடி அபராதமும், பல வருடங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று பிலிப்பைன்ஸ் கடல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications