சாகச முயற்சியில் விபரீதம்... விமானம் வெடித்து ஸ்பெயின் அமைச்சரின் உதவியாளர் பலி
மேட்ரிட்: சாகச நிகழ்ச்சியில், விமானம் வெடித்து சிதறியதில் ஸ்பெயின் அமைச்சரின் உதவியாளர் பலியானார்.
ஸ்பெயின் நாட்டில் உள்ள மேட்ரிட் நகரில் நேற்று வரலாற்று சிறப்பு வாய்ந்த விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திறமையான விமானிகள் தங்களது சாகசத்தால் மக்களை மகிழ்வித்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.
சாகச நிகழ்ச்சி...
கியூயாட்ரோ வியெண்டோஸ் விமான தளத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை காண 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந்தனர்.
குட்டிக் கரணம் போட்டார்...
ஸ்பெயின் நாட்டின் ராணுவ மந்திரியின் உதவியாளர் லடிஸ்லோ டெஜேடோர் ரோமெரோ (35), 1950-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஜெட் விமானத்தை ஓட்டி, வானத்தில் குட்டிக் கரணம் அடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.
விமானம் வெடித்தது...
சற்றும் எதிர்பாராத வகையில் அந்த விமானம் வெடித்து சிதறியது. பந்து போல மேலெழும்பிய தீப்பிழம்பை கண்டு வேடிக்கை பார்க்க கூடியிருந்த மக்கள் திகைப்படைந்தனர்.
பலியானார்...
பலத்த தீக்காயங்களுடன் உடல் கருகிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மந்திரியின் உதவியாளர் சில நிமிடங்களில் உயிரிழந்தார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications