மக்கள் டிவிக்கு தடை கோரும் விடுதலைச் சிறுத்தைகள்!

இதுதொடர்பாக அந்தக் கட்சி சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு தரப்பட்டுள்ளது. அந்த மனுவில், பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள், சாலைகளில் மரங்களை போடுவது போன்ற சம்பவங்களில் பாமகவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் பாமகவினர் செய்யும் வன்முறை சம்பவங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் செய்வதாக அவதூறு பரப்புகின்றனர்.
மேலும் பாமகவின் மக்கள் தொலைக்காட்சியின் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது அவதூறு பரப்பி வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராகவும் அவதூறு பரப்பி வரும் ராமதாஸ், காடுவெட்டி குரு, அன்பு ராமதாஸ் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் மக்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பை தடை செய்து அதன் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் டிவிக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் டிவி ஒளிபரப்பை தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளதாக கூறப்படுவதால் இந்தத் தடை நடவடிக்கை உடனடியாக இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications