இந்தியாவில் காங்கிரஸ் வசம் 14 மாநிலங்கள்....!
Subscribe to Oneindia Tamil

தொடர்ந்து பல்வேறு முக்கிய தோல்விகளை தேசிய அளவில் சந்தித்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஆறுதல் தரும் வகையில், கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அந்தக் கட்சி பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதுவரை ஆளுங்கட்சியாக இருந்து வந்த பாஜக பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 13 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. தற்போது கர்நாடகத்தின் வெற்றியையும் சேர்த்து 14 மாநிலமாக இது உயர்ந்துள்ளது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் குறித்த ஒரு பட்டியல்..
ஆந்திரா, அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், டெல்லி, ஹரியானா, இமாச்சல பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிஜோரம், ராஜஸ்தான், உத்தரகாண்ட் மற்றும் கர்நாடகா.
More From
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட்












Click it and Unblock the Notifications