ஜம்மு சிறையில் தாக்கப்பட்ட பாகிஸ்தான் கைதி சனாவுல்லா மரணம்
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்: ஜம்மு சிறையில் சக கைதியால் கடுமையாக தாக்கப்பட்ட பாகிஸ்தான் ஆயுள் தண்டனைக் கைதி சனாவுல்லா ரஞ்சய் கோமாநிலையிலிருந்து மீளாமலேயே இன்று காலை மரணமடைந்தார்.
54 வயதான சனாவுல்லா கடந்த 1999ம்ஆண்டுதீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் ஆவார்.
ஜம்முவில் உள்ள பிரபலமான கோட் பல்வால் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். பாகிஸ்தான் சிறையில் இந்தியக் கைதி சரப்ஜித் சிங் கைதிகளால் கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஜம்மு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சனாவுல்லாவை சக கைதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் கடுமையாக தாக்கினார்.

இந்த நிலையில் இன்று சனாவுல்லா மரணமடைந்தார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications