சீனா சென்றார் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்!
டெல்லி: லடாக் பகுதியில் ஊடுருவியிருந்த சீனா படைகள் தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சீனாவுக்கு 2 நாள் பயணமாக இன்று புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் லடாக் எல்லையில் சுமார் 19 கிலோ மீட்டர் உள்ளே நுழைந்து முகாம்களை அமைத்திருந்தது சீனா. 21 நாட்கள் நீடித்த சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு பல சுற்று பேச்சுகளைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. சீன படைகள் வெளியேற ஒப்புக் கொண்டன. சீனா ஆட்சேபனை தெரிவித்திருந்த எல்லையில் அமைக்கப்பட்ட இந்திய பதுங்கு நிலைகளும் கைவிடப்பட்டன. அப்போதே வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சீனா செல்வார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று சல்மான் குர்ஷித் சீனாவுக்கு 2 நாள் பயணமாக புறப்பட்டுச் சென்றுள்ளார். சீனாவின் புதிய பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாக குர்ஷித் விவாதிக்க இருக்கிறார். மேலும் சீன பிரதமரின் இந்திய வருகை தொடர்பான தேதியும் இந்த சந்திப்பின் போது இறுதி செய்யப்பட இருக்கிறது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications