நரபலி: ஜார்க்கண்ட் போலீஸ்காரர் கைது, 11 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு, 2 சிறுமிகள் மீட்பு
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 சிறுமிகளை பலியிட முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து 11 எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் கான்ஸ்டபிளாக இருப்பவர் முன்னிலால். அவர் நேற்று மாலை வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த உமேஷ் யாதவ் என்பவரின் மகள்கள் சீமா(7) மற்றும் சோட்டி(4) ஆகியோருக்கு சாக்லேட் கொடுத்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இதையடுத்து உமேஷ் குடும்பத்தார் சிறுமிகளை பல இடங்களில் தேடிப் பார்த்தனர். பின்னர் அவர்கள் முன்னிலாலின் வீட்டில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் அங்கு சென்று கை, கால்கள் கட்டப்பட்டு இருந்த சிறுமிகளை மீட்டனர். அவர்களை நரபலி கொடுக்க முன்னிலால் கடத்தியது தெரிய வந்தது. முன்னிலால் சிறுமிகளை காளிக்கு பலி கொடுக்கவிருந்ததாக சிறுமிகளின் குடும்பத்தார் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் முன்னிலாலை கைது செய்து அவரது வீட்டை சோதனையிட்டனர். சோதனையில் அவரது வீட்டில் 11 எலும்புக் கூடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications