ஐ.ஏ.எஸ் ஆகணும் இது அகல்யாவின் விருப்பம்
Subscribe to Oneindia Tamil
ஓசூர்: ப்ளஸ் 2 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ள ஓசூர் அகல்யாவிற்கு ஐ.ஏ.எஸ் ஆவது லட்சியம் என்று கூறியுள்ளார்.
பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் தமிழக அளவில் 1188 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார் ஓசூரை சேர்ந்த அகல்யா. இவரது தந்தை தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தாயார் இல்லத்தரசியாக இருக்கிறார். அகல்யா மேற்படிப்பில் எலக்ட்ரானிக்ஸ் இஞ்சினியரிங் படிக்க உள்ளதாக கூறியுள்ளார். ஐ.ஏ.எஸ் ஆவதே எதிர்கால லட்சியம் என்று கூறியுள்ளார்.
ரேடியாலஜி மருத்தவர்
இதேபோல் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவர் பழனிராஜ் திருச்செங்கோடு பள்ளியில் படித்தவர். இவரது தந்தை வங்கியில் பணிபுரிகிறார். பழனிராஜூக்கு ரேடியாலஜி மருத்துவர் ஆகவேண்டும் என்பதுதான் விருப்பமாம்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications