மத்திய அரசு மருந்துக்கொள்கைக்கு எதிர்ப்பு: மருந்துக்கடைகள் ஸ்டிரைக்
மதுரை: மத்திய அரசின் மருந்துக் கொள்கையை கண்டித்து நாடு தழுவிய அளவில் மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் 2013 ஆம் ஆண்டுக்கான மருந்துக் கொள்கையின்படி, மருந்துத் துறையில் 51 சதவிகிதம் அந்நிய நேரடி முதலீடுக்கு வழிவகை ஏற்படும்.
வரைவு மசோதா நிலையில் உள்ள இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அடுத்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் புதிய மருந்து கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மருந்துப்பொருட்களின் விலை வரம்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மருந்தாளுனர்கள் நாடு முழுவதும் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிட்டத்தட்ட ஏழரை லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
அனைத்திந்திய மருந்தாளுநர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தில் இருந்து மருத்துவமனை வளாக மருந்தகங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications