டீசல் விலை கிர்ர்... இந்த மாதம் லிட்டருக்கு ரூ 1.10 உயர்வு!

இப்போதுள்ள உயர்வின்படி சென்னையில் ஒரு லிட்டர் ரூ 52.92 ஆக விற்பனை செய்யப்படும்.
தலைநகர் டெல்லியில் ரூ.1.02 உயர்த்தப்பட்டு ரூ.49.69 ஆகவும், மும்பையில் ரூ.1.12 உயர்த்தப்பட்டு ரூ.56.04 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1.06 உயர்த்தப்பட்டு ரூ.53.97 ஆகவும் டீசல் விற்பனை செய்யப்படும். உள்ளூர் வரிகள் காரணமாக ஊருக்கு ஊர் இந்த விலை மாறுகிறது.
டீசல் விற்பனையில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட மாதம்தோறும் 50 காசுகள் உயர்த்த திட்டமிட்டிருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தன.
கடந்த மார்ச் மாதம் லிட்டருக்கு 45 காசு உயர்த்தப்பட்டது. ஜனவரி, பிப்ரவரியிலும் இதே அளவு விலை உயர்வு இருந்தது. ஆனால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்ற ஏப்ரல் மாதத்தில் விலை உயர்த்தப்படவில்லை. நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்தவுடன், இப்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஏப்ரலில் விலை உயர்த்தப்படாததற்கு கர்நாடக சட்டமன்றத் தேர்தலும் ஒரு காரணமாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications