100வது பிறந்தநாள் கொண்டாடும் கேரளாவின் முதல் பெண் எம்.எல்.ஏ. ரோசம்மா
திருவனந்தபுரம்: கேரளாவின் முதல் பெண் எம்.எல்.ஏ. ரோசம்மா இன்று தனது 100வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் ரோசம்மா. கேரளாவின் முதல் பெண் எம்.எல்.ஏ.வான அவர் இன்று தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கடந்த 1957ம் ஆண்டு பத்தனம்திட்டா தேவிக்குளம் தொகுதியில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர் ரோசம்மா.
ரோசம்மாவின் கணவர் குன்னூஸ். அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகள் சென்னையிலும், மற்றொரு மகள் ஓமனிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். குன்னூஸ் இறந்துவிட்டதால் ரோசம்மா பத்தனம்திட்டாவில் தனியாக வசித்து வருகிறார். 100 வயதானாலும் அவர் இன்னும் ஆரோக்யமாக தனது வேலைகளை தானே செய்து கொள்கிறார்.
இந்த வயதிலும் தினமும் 2 கிமீ நடைபயிற்சி மேற்கொள்கிறார். யார் உதவியையும் நாடாமல் வாழ்ந்து வருகிறார். மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம் என்று ரோசம்மா தெரிவித்துள்ளார். அளவாகவே உணவு சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளார் அவர். அதுவும் தனது ஆரோக்கியத்திற்கு ஒரு காரணம் என்று அவர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications