உலகம் உற்று நோக்கும் குஜராத்...: அமெரிக்க குஜராத்திகளிடையே வீடியோ கான்பரன்ஸ் மூலம் மோடி உரை!

குஜராத் தினத்தை முன்னிட்டு அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் பேசிய மோடி, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான கொள்கைகளே நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. அண்மையில் சீனா தனது ஆக்கிரமிப்பை திரும்பப் பெற்றுக்கொண்ட விஷயத்தில் அரசு என்ன செய்தது? இதுவரை இந்த விவகாரம் தெளிவுபடுத்தப்படடவில்லை...
குஜராத்தின் முன்னேற்றம் உலகத்தால் உற்றுநோக்கப்படுகிறது. இது எனது வெற்றி அல்ல 6 கோடி குஜராத்தியர்களின் வெற்றி ... குஜராத்தின் வளர்ச்சி ஒருங்கிணைந்த வளர்ச்சியாக உள்ளளது, கிராமப்புற மக்களுக்கும் உயரிய தொழில்நுட்பங்கள் சென்றடைந்துள்ளன. என்னுடைய செயல்பாடுகளைத்தான் மக்கள் கவனிக்கிறார்களே தவிர என்னைப் பற்றிய விமர்சனங்களை அல்ல..
குஜராத் மக்கள் கலாச்சார தூதர்களாக செயல்படுவது பலம் அளிக்கிறது; குஜராத்தில் 24 மணிநேர மின்வசதி செய்யப்பட்டுள்ளது. நான் ஆட்சிக்கு வருவதற்கு முன் காற்றாலை தொழில் என்பது குஜராத்தில் இல்லை; ஆனால் இன்று காற்றாலை துறை குஜராத்தியர்கள் பலருக்கும் வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட பெரியதாக சர்தார் வல்லபாய் படேலின் சிலையை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். தாஜ்மஹாலுக்கு இணையாக குஜராத்தை மக்கள் கருதுகின்றனர். முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல நல் வாழ்த்துக்கள் என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications