பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு: கோவை வாலிபர்கள் 2 பேர் கேரளாவில் கைது
திருச்சூர்: பெங்களூர் பாஜக அலுவலகம் அருகே குண்டுவெடித்த வழக்கில் கோவையைச் சேர்ந்த 2 வாலிபர்கள் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 17ம் தேதி பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகம் அருகே குண்டுவெடித்தது. இதில் 11 போலீசார் உள்பட 17 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குண்டு வைக்கப்பட்டிருந்த தமிழக பதிவு எண் கொண்ட பைக்கை வைத்து விசாரணையைத் துவங்கினர்.
இந்த வழக்கில் நெல்லையைச் சேர்ந்தவர்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த சுல்பிகர் அலி(22) மற்றும் சபீர்(24) ஆகியோர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் அருகே உள்ள கெச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சபீரின் உறவினர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications