சரணடைய மேலும் டைம் தர முடியாது.. சஞ்சய் தத்துக்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த கோரிக்கையை அது இன்று நிராகரித்தது.
1993 தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சஞ்சய் தத் தண்டனைக் காலத்தில் மீதமுள்ள மூன்றரை ஆண்டுகளை சிறையில் கழிக்க வேண்டும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவர் சிறைக்குச் சென்று சரணடைய நான்கு வார கால அவகாசமும் அளித்தது.
இந்த நிலையில் சஞ்சய் தத் சரணடைய மேலும் கால அவகாசம் தரக் கோரி தயாரிப்பாளர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.செளகான் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே கொடுத்துள்ள கால அவகாசத்தின்படி மே 16ம் தேதி சஞ்சய் தத் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications