நரோடா பிட்டியா வழக்கு - மாயா கோட்னானி, பஜ்ரங்கிக்கு சாதகமாக அப்பீல் செய்யாது குஜராத் அரசு!
அகமதாபாத்: நரோடா பிட்டியா படுகொலை வழக்கில் தூக்குத் த ண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பெண் பாஜக அமைச்சர் மாயா கோட்னானி மற்றும் பஜ்ரங் தள தலைவர் பாபு பஜ்ரங்கி ஆகியோரது தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்வதில்லை என்ற முடிவுக்கு நரேந்திர மோடி அரசு வந்துள்ளதாம்.
குஜராத்தை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கிய இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவர சம்பவத்தில் ஒன்றுதான் நரோடா பிட்டியா படுகொலைச் சம்பவம். இந்தப் படுகொலைச் சம்பவ வழக்கை விசாரித்த குஜராத் கோர்ட், முந்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங்கி, நரேஷ் சாரா, மொர்லி சிந்தி, ஹரேஷ் ரத்தோட், சுரேஷ் லங்கடோ, பிரேம்சந்த் திவாரி, மனோஜ் சிந்தி, பிபின் பன்சால், சுரேஷ் என்கிற சேஷாத் ஆகிய 10 பேருக்குத் தண்டனை விதித்தது. இதில் மாயாவுக்கும், பஜ்ரங்கிக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து அப்பீல் செய்ய குஜராத் அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் தற்போது அந்த அனுமதியை குஜராத் அரசு நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாம். இந்த இருவருக்கும் ஆதரவாக அப்பீல் செய்தால் அது மக்கள் மத்தியில் மோடி அரசுக்குப் பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தும், அது லோக்சபா தேர்தலில் பாதகத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் சங் பரிவார் அமைப்புகளிடையே எழுந்திருப்பதால் இந்த திடீர் பல்டி என்று கூறுகிறார்கள்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications