ஆசிரியரின் கால் அமுக்கிவிட்ட மாணவர்கள்.. ஃபேஸ் புக்கில் படம் போட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்!
ஸ்ரீநகர்: பள்ளி மாணவர்களை கை, கால் அமுக்கிவிட வைத்து அதனை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பஷிர் அகமது. இவர் தன்னிடம் படிக்கும் பள்ளி மாணவர்களை, அவ்வப்போது வீட்டிற்கு வரவழைத்து தனக்கு மஜாஜ் செய்ய வைத்துள்ளார். மாணவர்களும் அதை தட்டமுடியாமல் அவர் கூப்பிடும் நேரமெல்லாம் சென்று ஆசிரியருக்கு கை, கால் அமுக்கிவிட்டுள்ளனர்.
இப்படி மாணவர்கள் தனக்கு மசாஜ் செய்வதை படம் பிடித்து அதனை பெருமையாக தமது ஃபேஸ்புக் தளத்தில் போட்டுள்ளார் பஷிர் அகமது. இந்த படத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இந்த விசயம் பள்ளிக் கல்வித்துறைக்கு புகாராக சென்றதை அடுத்து அந்த ஆசிரியருக்கு சஸ்பென்ஸ் உத்தரவு பறந்து வந்தது. இப்போது வேலை வெட்டி இல்லாமல் தனது கை, கால்களை தானே அமுக்கிவிட்டுகொண்டிருக்கிறார் அந்த ஆசிரியர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications