கரூர் பாமக நகர செயலாளர் ராக்கி முருகேசன் குண்டர் சட்டத்தில் கைது
கரூர்: கரூர் பாமக நகரச் செயலாளர் ராக்கி முருகேசன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து அக்கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதில் அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் பொது சொத்துக்களை பல்வேறு மாவட்டங்களில் நாசம் செய்தனர்.
இந்த நிலையில் கடந்த 2ம் தேதி கரூர் வெங்கமேடு ரயில்வே மேம்பாலத்துக்கு அடியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிரில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்க சதித் திட்டம் தீட்டியதாக கூறி கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசனை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர் மீது குண்டர் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள கரூர் எஸ்.பி. சந்தோஷ்குமார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அவரது பரிந்துரையின்பேரில் ராக்கி முருகேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜெயந்தி உத்தரவிட்டார். அதன்படி முருகேசன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications