41 நாட்கள் நடந்த கூட்டத்தொடரில் 45 அறிக்கை வாசித்த ஜெ: சட்டசபை ஒத்திவைப்பு
சென்னை: தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. 41 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத் தொடரில் விதி எண் 110ன் கீழ் 45 அறிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா வாசித்துள்ளார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
110-வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா 45 அறிக்கைகளை வழங்கியுள்ளார்.

கச்சத்தீவு தீர்மானம்
கச்சத்தீவை மீட்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்கும் மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திமுக -தேமுதிகவின் தொடர் புறக்கணிப்பு
பெரும்பாலான நாட்களை திமுக, தேமுதிக உள்ளிட்ட எதிர்கட்சிகள் புறக்கணித்தன.

சைன் மட்டும் போட்ட கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு போனார்.

விஜயகாந்த்தைக் காணலியே
எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒருநாள் கூட பங்கேற்காமல் முற்றிலுமாக புறக்கணித்தார்.

204 மணி நேரம்q
41 நாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் 204 மணி 10 நிமிடம் அவைக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து சட்டசபை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications