நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் தரை இறங்கிய விமானம்: மரண பீதியில் உறைந்த பயணிகள்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் தரை இறங்கிய விமானத்தால் பயணிகளிடத்தில் பயமும், பரபரப்பும் ஏற்பட்டது.
நேற்று, அமெரிக்க நியூயார்க் பன்னாட்டு விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் வந்த அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்றின் முன் சக்கரப் பகுதியில் திடீரென கோளாறு ஏற்பட்டது.
இதனால் விமான முன் சக்கரம் கீழிறங்காமல் முடியாமல், விமானத்தின் முன்பகுதி தரையை கிழித்துக் கொண்டு சருக்கி சென்றது. இதனால் விமானத்திற்குள்ளே இருந்தாவர்களின் நிலை என்னவாகுமோ என்ற பரபரப்பு அங்கு நிலவியது.
இருந்தும் அந்த விமானம் சருக்கி சென்று நின்றுவிட்டது. இதனால், அதிலிருந்த 34 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications