சரிந்து கொண்டே போகும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.304 குறைவு

விண்ணைத் தொட்ட தங்கத்தின் விலை கடந்த மாதம் சரிந்தது. சவரனுக்கு ரூ.1,600 வரை குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.19,200க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.21,000த்தை தொட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் சரிந்து வருகிறது.
கடந்த 15ம் தேதி 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.600 குறைந்து ரூ.27,300க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாள் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.500 குறைந்து ரூ. 26,800க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று தங்கத்தின் விலை பெரிதும் சரிந்துள்ளது. இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம்(22 காரட்) ரூ.2,439க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை(24 காரட்) ரூ.26090 ஆக இருந்தது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.44.40க்கும், ஒரு கிலோ ரூ.44485க்கும் விற்பனை செய்யப்பட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications