கல்யாணத்துக்கு மறுத்த காதலனுக்கு நடுரோட்டில் சாத்துப்படி.. ஜெயிலுக்கே போனாலும் மாட்டேன் என பிடிவாதம்
மீரட்: காதலித்து விட்டு திருமணத்திற்கு மட்டும் மறுத்த காதலனை, நடு ரோட்டில் வைத்து சரமாரியாக அடித்து உதைத்தார் காதலி. பின்னர் போலீஸ் நிலையத்திலும் ஒப்படைத்தார். ஆனால் சிறைக்கே அனுப்பினாலும் உன்னைத் திருமணம் செய்ய மாட்டேன் என்று அந்தக் காதலன் பிடிவாதமாக மறுத்து விட்டார்.
உ.பி. மாநிலம் மீரட்டில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணும், அந்த வாலிபரும் பல வருடங்களாக காதலில் மூழ்கியிருந்தனராம். இதன் விளைவாக பலமுறை உல்லாசமும் அனுபவித்துள்ளனர். ஆனால் திருமணப் பேச்சை அந்தப் பெண் எடுத்ததும் மறுத்து விட்டாராம் காதலர்.
இதனால் கோபமடைந்த அப்பெண் காதலனை சட்டையைப் பிடித்து சரமாரியாக அடித்தார். நடுரோட்டுக்கு ஓடி வந்த காதலனை விடாமல், ரோட்டில் வைத்து நையப் புடைத்தார். பின்னர் போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து ஒப்படைத்து புகார் கொடுத்தார்.
போலீஸார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்தப் பெண் யார் என்றே தெரியாது. சதி செய்கிறார். நான் அவரைக் காதலிக்கவில்லை. அவரைத் திருமணம் செய்ய மாட்டேன். என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தாலும் அவரை மணக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.
இதனால் போலீஸார் என்ன செய்வது என்றுதெரியாமல் குழம்பிப் போயினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications