பிரான்ஸ்: ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்திற்கு எதிராக எழுத்தாளர் தற்கொலை

பிரான்ஸ் பேர்-ரைட் தேசியக் கட்சியை சார்ந்த எழுத்தாளர் டாமினிக் வென்னர் நேற்று மாலை 4 மணியளவில் தேவாலயத்தின் உள்ளே யாரும் ந்திர்பாராத நேரத்தில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். சம்பவம் நடந்த போது அங்கு ஏறக்குறைய 1,500 அதிகமான மக்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடந்தது பற்றி சுற்றுலாப்பயணியான க்ரே நினைவு கூறும்பொழுது, ‘ ஒரு பெரிய வெடிக்கும் சத்தமும், அதனைத் தொடர்ந்து ஒரு மனிதன் கீழே விழும் சத்தமும் கேட்டு நாங்கள் அதிர்ந்து விட்டோம்' எனக் கூறினார்.
தற்கொலைக்கு முன்னதாக வென்னர் தனது இணையதளப் பக்கத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதில், பிரான்ஸ்ல் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள ஓரினச்சேர்க்கையாளர் திருமண ஒப்புதல் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதன் மூலம் கலாச்சார சீர்கேடு உருவாகும் என தெரிவித்துள்ளார்.
இறப்பதற்கு முன்னதாக கடிதம் ஒன்றை பலிபீடத்தில் போட்டதாக தெரிய வந்தது. அந்தக் கடிதத்தை ஆராய்ந்த போலீஸார் தனது இணையத்தில் எழுதிய அதே கருத்துக்களையே அந்த கடிதத்திலும் வென்னர் எழுதியுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த தேவாலயத்திற்குள் தற்கொலை நடப்பது இதுவே முதல்முறை என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications