ஐஐஎம் பெங்களூர் கல்வி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil

பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் உள்ளது பிரபல கல்வி நிறுவனமான ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்). அந்த கல்வி நிறுவனத்திற்கு இன்று தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கல்லூரிக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. அவர்கள் கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு எதுவும் உள்ளதா என்று தேடி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசாரும் கல்லாரிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டில் உள்ள பிசினஸ் ஸ்கூல்களில் ஐஐஎம் பெங்களூரும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications