ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டிய தருணம் இது...: கமல்நாத்

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் எப்போது நடைபெற வேண்டுமோ அப்போது நடைபெறும். தற்போதைய சூழ்நிலையில் முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை. நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை நடத்தவும் எந்தத் தேவையும் எழவில்லை. கூட்டணிக் கட்சியினர் சொல்வதை எல்லாம் அரசால் செய்ய இயலாமல் போகலாம். மாநிலக் கட்சிகள் தங்கள் மாநிலங்களை மையப்படுத்தியே பிரச்னைகளைப் பார்க்கின்றன.
கடந்த 9 ஆண்டுகளில் சோனியா காந்திக்கும் மன்மோகனுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இருந்ததில்லை. இதேபோல் சமீபத்தில் பதவி நீக்கப்பட்ட இரண்டு மத்திய மந்திரிகள் குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சோனியாவும் பிரதமரும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்தனர். வரும் தேர்தலில் அவர் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். பிரதமர் மன்மோகன்சிங் பிரதமராக 10 ஆண்டுகாலத்தை நிறைவு செய்வார்..காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டிய தருணம் இது என்றார் அவர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications