உலகிலேயே செக்ஸியான பெண்கள் யார் தெரியுமா...?
நியூயார்க்: உலகிலேயே செக்ஸியான பெண்கள் கொலம்பிய பெண்கள்தான் என்று அமெரிக்க ஆண்கள் ஏகோபித்த குரலில் தெரிவித்துள்ளனர். அதேசமயம், இங்கிலாந்து ஆண்கள்தான் செம ஹாட் என்று அமெரிக்க பெண்கள் கோரஸாக கூறியுள்ளனர்.
வழக்கம் போல இதையும் ஒரு சர்வே நடத்தி 'கண்டுபிடித்து'க் கூறியுள்ளனர் அமெரிக்கர்கள்.
உங்களின் பார்வையில் யார் செக்ஸி ஆண்கள் என்று அமெரிக்க பெண்களிடமும், யார் செக்ஸியான பெண்கள் என்று ஆண்களிடமும் சர்வே நடத்தப்பட்டது.
மிஸ்டிராவல் என்ற இணையதளம்தான் இந்த சர்வேயை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.

44,000 பேரிடம்
இந்தக் கருத்துக் கணிப்பு அமெரிக்கா முழுவதும் 44,000 ஆண், பெண்களிடம் நடத்தப்பட்டது. அத்தனை பேரும் இளைஞர்கள், திருமணம் ஆகாதவர்கள் என்பது முக்கியமானது.

நான்கில் ஒருவருக்கு கொலம்பிய பெண்ணே செக்ஸி
நான்கில் ஒரு அமெரிக்க ஆண், கொலம்பிய பெண்களே செக்ஸியானவர்கள் என்று கூறியுள்ளனர்.

இங்கிலாந்து ஆண்களே செம ஹாட்
பெண்களைப் பொறுத்தவரையில் இங்கிலாந்து ஆண்கள்தான் செக்ஸியானவர்கள் என்று கூறியுள்ளனர்.

ரஷ்யா, டச்சு, பல்கேரியர்களும் ஓ.கே.
அதேபோல ரஷ்ய, டச்சு, பல்கேரிய பெண்களுக்கும் அமெரிக்க ஆண்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க இடம் கிடைத்துள்ளது.

3வது இடம்தான் அமெரிக்கப் பெண்களுக்கு
அமெரிக்க ஆண்களைப் பொறுத்தவரையில், அவர்களது நாட்டுப் பெண்களுக்கு அவர்களது மனதிலும், கண்களிலும் 3வது இடம்தான்.

டாப் 10ல் பிரேசிலியர்களும்
பிரேசில் நாட்டு ஆண்களும், பெண்களும் டாப் 10க்குள் வந்துள்ளனர்.

சோபியா, ஷகீராவை நினைச்சு
கவர்ச்சியால் ஆண்களை குலுங்கடிக்கும் கொலம்பியாவைச் சேர்ந்த சோபியா வெர்கரா மற்றும் ஷகீரா போன்றோரை மனதில் கொண்டு இந்த முடிவுக்கு அமெரிக்க ஆண்கள் வந்துள்ளனரோ என்னவோ தெரியவில்லை.

பேச்சில் மயங்கும் அமெரிக்கப் பெண்கள்
அமெரிக்கப் பெண்களைப் பொறுத்தவரையில், ஆண்களின் பேசும் திறனையும், ஸ்டைலையும் வைத்தே செக்ஸியானவர்களை கணக்கிடுவதாக கூறியுள்ளனர்.

பாடியை விரும்பும் ஆண்கள்
அதேசமயம், பெண்களின் உடல் அமைப்புதான் அவர்களை செக்ஸியானவர்களாக காட்டுவதாக அமெரிக்க ஆண்கள் கூறுகிறார்கள்.
இந்தியாவுக்கு டாப் 10ல் கடைசி இடம் கூட கிடைக்கவில்லை போங்க...
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications