அகமதாபாத்தில் கிரிக்கெட் சூதாட்ட தரகர் கைது... ரூ.1.28 கோடி பறிமுதல்!
அகமதாபாத்: அகமதாபாத்தில் கிரிக்கெட் சூதாட்டத் தரகர் வினோத் என்பவரை கைது செய்த குற்றப்பிரிவு போலீசார், 1.28 கோடி ரூபாய் பணம் மற்றும் லேப்டாப் செல்போன் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர்.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்களை நாடுமுழுவதும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருப்பூரில் பல தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட வினோத் என்ற தரகரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1.28 கோடி பணமும், லேப்டாப், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான வினோத் மும்பையைச் சேர்ந்த தரகரிடம் இருந்து எல்.சிபெற்று தரகராக செயல்பட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. வினோத்திற்கு ஐ.பி.எல் ஸ்பாட் பிக்சிங்கில் தொடர்புள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications