ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கு: மதுரை திமுக இளைஞரணிச் செயலாளர் கைது
மதுரை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கில் மதுரை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் ஜெயராமன் கைது செய்யப்பட்டார்.
மதுரை கரிமேடு மாநகராட்சி காலனியைச் சேர்ந்தவர் ஜெயராமன். திமுக மாநகர இளைஞரணி செயலாளராகவும், திமுக மாநகர் மாவட்ட நான்காம் பகுதி செயலாளராகவும் உள்ளார். கடந்த 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை திமுக சார்பில் ஆரப்பாளையம் குறுக்கு வெட்டுச் சாலை, திருமலைநாயக்கர் படித்துறை ஆகிய பகுதிகளில் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாகவும், அவதூறாகவும் ஜெயராமன் பேசியதாக அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயராமனை கைது செய்தனர்.
மேலும், வழக்கறிஞர் தமிழ்ச்செல்வனை மிரட்டிய வழக்கிலும் ஜெயராமனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications