லேட்டஸ்டா என்ன செல்போன் வந்திருக்கு?: கோபுரோபோ போங்க தெரியும்
சென்னை: செல்போன்கள் மற்றும் டாப்லெட்டுகளின் விலைகளை ஒரே இடத்தில் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுக்கு பிடித்த ஒன்றை தேர்வு செய்து ஆன்லைனில் வாங்க உதவுகிறது கோபுரோபோ.
வாடிக்கையாளர் தான் ராஜா. சந்தையில் உள்ள பொருளை அவர் விலையைப் பற்றிய பயமில்லாமல் தேர்வு செய்யும்போது தான் அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. அவ்வாறு விலையைப் பற்றிய கவலையில்லாமல் ராஜா போன்று வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க உதவுகிறது கோபுரோபோ. இங்கு நீங்கள் செல்போன் மற்றும் டாப்லெட்டுகளின் விலைகளை எளிதில் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
கோபுரோபோ என்பது ஆன்லைனில் பொருட்களின் விலையை ஒப்பிட்டுப் பார்த்து வாங்க உதவும் சர்ச் என்ஜின். நீங்கள் கடை கடையாக ஏறி இறங்கி விலையைக் கேட்டு அதன் பிறகு உங்களுக்கு பிடித்த செல்போனையோ, டாப்லெட்டையோ வாங்கத் தேவையில்லை.

இருந்த இடத்தில் இருந்து கொண்டே கோபுரோபோ மூலம் சாம்சங், ஆப்பிள், நோக்கியா, பிளாக்பெர்ரி, மோட்டோரோலா, மைக்ரோமேக்ஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் செல்போன்கள் மற்றும் டாப்லெட்டுகளின் விலையை ஒப்பிட்டுப் பார்த்து ஆன்லைனிலேயே வாங்கலாம். சிம்பயான், ஆன்ட்ராய்ட், படா ஓஎஸ், 3ஜி மற்றும் ஐஓஎஸ் ஆபரேட்டிங் சிஸ்டமுள்ள செல்போன்களை தேர்வு செய்யலாம்.
செல்போன்கள், டாப்லெட்டுகள், டச் போன்கள், ஆன்ட்ராய்ட் போன்கள், வின்டோஸ் போன்கள் உள்ளிட்டவற்றின் விலையுடன் வாடிக்கையாளரின் விமர்சனம், வீடியோ விமர்சனம், ரேட்டிங் ஆகியவையும் வெளியிடப்பட்டிருக்கும். இது சிறந்த தயாரிப்பை நீங்கள் தேர்வு செய்து வாங்க பெரிதும் உதவும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications