திருப்பாச்சேத்தி வீச்சரிவாள் தயாரிப்புக்கு என்கவுன்ட்டர் வெள்ளதுரை தடை விதித்தார்!
திருப்பாச்சேத்தி: உலகப் புகழ் பெற்ற திருப்பாச்சேத்தி வீச்சரிவாள் சாதி கலவரங்களுக்கு பயன்படுத்தப்படுவதால் அதன் தயாரிப்புக்கு தடை விதிக்கப்படுவதாக டி.எஸ்.பி. வெள்ளதுரை தடை விதித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது திருப்பாச்சேத்தி. அங்கு தயாரிக்கப்படும் அரிவாள், வீச்சரிவாள்கள் உலக புகழ் வாய்ந்தவை ஆகும். ஆனால் சிலர் இதனை தவறாக பயன்படுத்துவதாலும் சாதிக்கலவரங்களை தடுப்பதற்காக திருப்பாச்சேத்தியில் வீச்சரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் தயாரிக்க தடை விதிக்கப்படுவதாக டி.எஸ்.பி. வெள்ளத்துரை அறிவித்துள்ளார்.

மேலும் விவசாயத்திற்கு பயன்படும் சாதாரண அரிவாள், பன்னரிவாள் ஆகியவற்றைத் தயாரிக்க தடை இல்லை என்றும் தடையை மீறீ வன்முறைக்கு பயன்படுத்தும் ஆயுதங்களை தயாரிப்பவர்களை ஆயுத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications