தமிழக அரசு மீது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் அன்புமணி ராமதாஸ் புகார்
டெல்லி: தமிழகத்தில் பாமக மீது தமிழக அரசு அடக்குமுறைகளை கையாண்டு வருவதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் புகார் தெரிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று மாலை 6 மணிக்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். அங்கு அவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
அப்போது, தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு எதிராக, தமிழக அரசு அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. மேலும், குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை பயன்படுத்தி பாமக நிர்வாகிகளை கைது செய்து வருகிறது என்று புகார் அளித்தார். இது போன்ற செயல்களை உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனு அளித்தார்.
அதை பெற்றுக் கொண்ட ஜனாதிபதி அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகக் கூறப்படுகின்றது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications