இலங்கைக்கு ரவிசங்கர் பிரசாத் தலைமையில் பாஜகவினரின் 'பெர்சனல் விசிட்'!
டெல்லி: இலங்கையில் தமிழர்கள் நிலை குறித்து அறிந்து வருவதற்காக அடுத்து ஒரு குழு அங்கு செல்கிறது. இந்த முறை ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான பாஜக குழுவினர் இலங்கை செல்கிறார்கள்.
இந்தக் குழுவில் மொத்தம் 3 பேர் இடம் பெறுகிறார்கள். இவர்கள் ஜூன் 4ம் தேதி டெல்லியிலிருந்து கிளம்பி கொழும்பு போகிறார்கள். அங்கு ராஜபக்சே, அவரது தம்பி கோத்தபயா ராஜபக்சே உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசி விட்டுவரப் போகிறார்கள்.
மேலும் வடக்கி்ல உள்ள தமிழர் தாயகத்திற்கும்செல்கின்றனராம். அங்கு இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளையும் இவர்கள் பார்வையிடுவார்களாம்.
ஆனால் இந்தக் குழுவின் வருகை குறித்து தமிழ் தேசியக் கூட்டணிக்கு எந்த ஒரு தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லையாம். அதை விட காமெடி இந்தியத் தூதரகத்திற்கும் இதுவரை தகவல் இல்லையாம். எனவே பாஜகவினரின் வருகை தனிப்பட்ட பயணமாக இருக்கும் என்று தெரிகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications