சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் தான் பர்ஸ்ட்
டெல்லி: சிபிஎஸ்இ அனைத்து மண்டலங்களுக்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் சென்னை மண்டலத்தில் தான் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ சென்னை மண்டலத்திற்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 26ம் தேதி வெளியானது. இந்நிலையில் இன்று அனைத்து மண்டலங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதியவர்களில் 98.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதத்தை விட சற்று அதிகம் ஆகும்.

இன்று வெளியான தேர்வு முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் சென்னை மண்டலத்தில் தான் தேர்ச்சி சதவீதம் அதிகம். அதாவது தேர்வு எழுதியவர்களில் 99.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோவா, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், லட்சத்தீவு, டாமன் அன்ட் டையு மற்றும் புதுவை ஆகியவை சென்னை மண்டலத்தில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications